விஜய் படம் தற்போது தமிழ் நாட்டை தொடர்ந்து வெளி மாநிலத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இதில் சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பிரபுல பாலிவுட் டிசைனர் மனிஷ் மல்கோத்ரா பணி புரியவுள்ளார்.
Friday, 14 November 2014
விஜய்-58 படத்தில் இடம்பெறும் பாலிவுட் கலைஞர்!
விஜய் படம் தற்போது தமிழ் நாட்டை தொடர்ந்து வெளி மாநிலத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இதில் சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பிரபுல பாலிவுட் டிசைனர் மனிஷ் மல்கோத்ரா பணி புரியவுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment