என்னை அறிந்தால் படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள். இப்படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட வந்தது .இந்நிலையில் இன்று படத்தின் வெளியீடு பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளது. படத்தின் டீசர் நவம்பர் 27ம் தேதி அன்றும் ,பாடல் வெளியீட்டை டிசம்பர் மாதம் 11ம் தேதி அன்றும், மிகவும் எதிர்பார்க்க கூடிய ட்ரைலரை டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடஉள்ளனர்.நமக்கு கிடைத்த தகவல் படி படத்தை ஜனவரி 8 அல்லது 15ம் தேதி வெளியாகும் அன்று நம்பக தகவல் வந்துள்ளது

No comments:
Post a Comment