இன்றைய தமிழ் சினிமா ட்ரெண்ட் பேய்கள் டிரெண்ட் போல பிட்சா, யாமிருக்க பயமே படங்களை போல் இந்த வருடத்தில் பல பேய் படங்கள் ரிலீஸ்க்கு வரிசையில் நிற்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 5ம் தேதி வெளியாக இருக்கும் படம் ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட். படத்தின் ட்ரைலரை பார்த்து படத்தின் கதை என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் வீரா. இப்படத்தில் செண்ட்ராயண், ஜீவா மற்றும் பல காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இம்மாதிரியான புது முயற்சி படங்களை திரையரங்குகளில் பார்த்து ஊக்கவிப்பது சினிமா ரசிகனின் கடமை.

No comments:
Post a Comment