Friday 2 January 2015

என்னை அறிந்தால் தள்ளிப்போனதற்கு இது தான் காரணமா?





என்னை அறிந்தால் இந்த பொங்கலுக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று ரசிகர்களுக்கு, தயாரிப்பு தரப்பில் இருந்து இடியாக ஒரு செய்தி வந்து விழுந்துள்ளது.படம் பொங்கலுக்கு வரவில்லை, ஜனவரி 29ம் தேதி தான் வருகிறது என்று அறிவிப்பு விடுத்தனர், இது குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறிவந்தனர்.ஆனால், உண்மையான நிலவரம் என்னவென்றால், படத்தின் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் மீதமுள்ளதாம். அதை முடிக்கவே இந்த கேப் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment