விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகிறது ஐ. இப்படத்திற்காக இவர் 3 விதமான கெட்டபுக்களில் மிகவும் சிரமப்பட்டு நடித்தார்.இதன் பலனாக தான் தற்போது படத்தின் வசூல் விண்ணை முட்டுகிறது. இந்நிலையில் விக்ரம் இப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளாராம்.இதற்கு முன் ஒரு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு இவர் பணம் கொடுத்து உதவியது நாம் அனைவரும் அறிந்ததே.

No comments:
Post a Comment