Thursday 11 December 2014

நண்பர்களுக்காக ஒன்று சேரும் ஆர்யா, சூர்யா!






உதய நிதி, சந்தானம், நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் நண்பேண்டா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் உதய நிதி, சந்தானத்தின் நட்பிற்காக ஆர்யா மற்றும் சூர்யாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இசை வெளியீடு எப்போது என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment