Saturday 27 December 2014

என்னை அறிந்தால் படக்குழுவினரை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா!







கோபால் வர்மா என்றாலே சர்ச்சை தானே, அவரை பற்றி எப்போது நல்ல செய்தி வந்துள்ளது. அந்த வகையில் அவர் சமீபத்தில் ஷங்கரை உயர்த்தி பேசி, ரஜினி, ஜெயலலிதாவை குறைத்து கூறியது அனைவரையும் கோபப்படுத்தியது.இந்நிலையில் இவர் ஐ படத்தை புகழ்ந்து பக்கம் பக்கமாக டுவிட்டரில் கட்டுரை எழுதியுள்ளார். இதில் தேவையில்லாமல் என்னை அறிந்தால் படக்குழுவினரை சீண்டி பார்த்துள்ளார்.ஐ படத்துடன் மோத நினைக்கும் படங்கள் ஊமையாகி போகும் என கூறியுள்ளார். ஐ, என்னை அறிந்தால் ஒரே நாளில் இந்த பொங்கலுக்கு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment