Thursday 21 April 2016

இத்தனை நாட்கள் எங்கே போனது தயாரிப்பாளர் சங்கம் - உதயநிதி கோபம்




உதயநிதி :  அடுத்த வாரம் அனைத்து பகுதிகளிலும் மனிதன் படம் திரைக்கு வரும்....




         தெறி படத்தின் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதனால், கபாலி படத்திற்கும் இதேபோல் பிரச்சனை வருமா? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

         இந்நிலையில் அடுத்த வாரம் அனைத்து பகுதிகளிலும் மனிதன் படம் திரைக்கு வரும் என உதயநிதி கூறினார்.

         இதற்கு ரசிகர் ஒருவர், ‘சார் இத்தருணத்தில் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்க’, கோபமுடன் உதயநிதி ‘என் படங்களுக்கு கடந்த 5 வருடங்களாக வரிச்சலுகை கிடைக்கவில்லை, அப்போது எங்கு போனது இந்த தயாரிப்பாளர் சங்கம்’ என கோபமாக பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment