Thursday, 25 September 2014

சதுரங்கவேட்டை பார்ட் 2 வருகிறதா?








சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் சதுரங்கவேட்டை. நடிகர் மனோ பாலா தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்க, அறிமுக இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் சமுகத்தில் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெளிவாக படம் பிடித்து காட்டியது. அனைவராலும் வரவேற்கப்பட்ட இப்படத்தின் இயக்குனர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதே எல்லோருடைய கேள்வி.வினோத் அடுத்து 3 கதைகளை ரெடியாக வைத்துள்ளாராம், அதில் ஒன்று சதுரங்கவேட்டை-2 என்று கோலிவிட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment