Thursday, 25 September 2014

சமந்தாவின் அக்கா சினேகாவா?



            





கதாநாயகிகள் மார்க்கெட் இழந்தால் அக்கா, அண்ணி கதாபாத்திரத்திற்கு வருவது இயல்பு தான். அந்த வகையில் இந்த லிஸ்டில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.அவர் வேறு யாரும் இல்லை, ’புன்னகை இளவரசி’ என்று அனைவராலும் அழைக்கப்படும் சினேகா தான். இவர் தற்போது தெலுங்கில் திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார், அவருக்கு அக்காவாக நடிக்க சினேகா சம்மதம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment