தமிழ் சினிமாவில் பல புதிய டெக்னாலஜிகளை கொண்டு வந்தவர்களில் ஷங்கரும் ஒருவர். இவர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம் ஐ.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஒரே ஒரு பாடல் மட்டும் மீதம் இருக்க, மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது.தற்போது அந்த பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட நிலையில், ஐ படக்குழுவினர் நேற்று கேக் வெட்டி விடைப்பெற்றனர். அப்போது ஷங்கர் இப்படம் இரண்டரை வருட உழைப்பு, என்று உணர்ச்சி பொங்க சொல்லி கண்கலங்கினார்.
Thursday, 25 September 2014
ஐ படத்தை நினைத்து கண்கலங்கிய ஷங்கர்!
தமிழ் சினிமாவில் பல புதிய டெக்னாலஜிகளை கொண்டு வந்தவர்களில் ஷங்கரும் ஒருவர். இவர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம் ஐ.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஒரே ஒரு பாடல் மட்டும் மீதம் இருக்க, மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது.தற்போது அந்த பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட நிலையில், ஐ படக்குழுவினர் நேற்று கேக் வெட்டி விடைப்பெற்றனர். அப்போது ஷங்கர் இப்படம் இரண்டரை வருட உழைப்பு, என்று உணர்ச்சி பொங்க சொல்லி கண்கலங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment