Thursday, 25 September 2014

வானொலியில் விஜய்-இமான் ராஜ்ஜியம் தொடர்கிறது!






சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில் இந்த வருடம் வானொலியில் அதிக முறை ஒலிப்பரப்பிய பாடல் எது என்று வெளிவந்துள்ளது. இதில் டி.இமான் இசையமைத்த படங்களின் ராஜ்ஜியம் தான் பெருமளவில் இருந்தது.அவர் இந்த வருடம் இவர் இசையமைத்த பாடல்களில் டாப்-5 லிஸ்டில் ஜில்லா படம் மட்டுமே 3 இடங்களை பெற்றுள்ளது. ‘கண்டாகி’, ’ஜிங்குனமணி’, ’வெர்ஸாபோகையிலே’ பாடல்கள் இடம்பிடித்துள்ளது.மேலும் ரம்மி படத்தில் இடம்பெற்ற ‘கூட மேல கூட வச்சு’ பாடலும் இடம்பெற்றது. இந்தப்போட்டியில் அனிருத் தான் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment