Thursday 25 September 2014

கத்திக்கு வழி விடுகிறதா ஐ?









கத்தி, ஐ படம் குறித்து நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டே போகிறது. ஐ-டியுன்களில் ஹிந்தி படத்திற்கே சவால் விடும் அளவிற்கு கடும் போட்டி போட்டு வருகிறது.ஆனால் ஐ படத்தின் பிரம்மாண்டம்+ஷங்கர் என்ற முத்திரை இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இதனால் பல சின்ன படங்கள் தீபாவளி ரேஸின் இருந்து பின்வாங்குகிறது.மேலும் ஐ, கத்தி என இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் ரிலிஸானால் ஏதாவது ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என சிலர் கூற, ஐ படத்தில் ரவிச்சந்திரன் சுமார் ரூ 150 கோடி வரை செலவு செய்துள்ளதால், படத்தை சில வாரங்கள் தள்ளி ரிலிஸ் செய்யலாம் என யோசித்து வருகிறாராம்.

No comments:

Post a Comment