கடந்த சில நாட்களுக்கு முன் ஐ படம் குறித்து ஒரு வதந்தி அனைவரிடத்திலும் பரவலாக பேசப்பட்டது. அது என்னவென்றால் படத்தின் இயக்குனர் ஷங்கர், எமி ஜாக்ஸன் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரதில்லை, பார்ட்டி, பப் என்று ஊர் சுற்றுகிறார் என்று அவரிடமே கோபப்பட்டதாக கூறப்பட்டது.இது குறித்து தற்போது மனம் திறந்த எமி ‘என்னிடம் யாரும் எந்த கண்டிசனும் போடவில்லை என்கிறார். என்னைப் பொறுத்தவரை படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 5 நிமிடம் 10 நிமிடம் வேண்டுமானால் முன்ன பின்ன இருக்கலாம். மற்றபடி சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவேன்.மேலும் ஷங்கர் தான் என்னை தமிழ் கற்று கொள்ள சொன்னால், இன்று நான் இரண்டு வார்த்தையாவது தமிழ் பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் ஷங்கர் சார் தான்’ என்று தெரிவித்துள்ளார்.
Thursday, 25 September 2014
ஐ படத்தின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த எமி ஜாக்ஸன்!
கடந்த சில நாட்களுக்கு முன் ஐ படம் குறித்து ஒரு வதந்தி அனைவரிடத்திலும் பரவலாக பேசப்பட்டது. அது என்னவென்றால் படத்தின் இயக்குனர் ஷங்கர், எமி ஜாக்ஸன் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரதில்லை, பார்ட்டி, பப் என்று ஊர் சுற்றுகிறார் என்று அவரிடமே கோபப்பட்டதாக கூறப்பட்டது.இது குறித்து தற்போது மனம் திறந்த எமி ‘என்னிடம் யாரும் எந்த கண்டிசனும் போடவில்லை என்கிறார். என்னைப் பொறுத்தவரை படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 5 நிமிடம் 10 நிமிடம் வேண்டுமானால் முன்ன பின்ன இருக்கலாம். மற்றபடி சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவேன்.மேலும் ஷங்கர் தான் என்னை தமிழ் கற்று கொள்ள சொன்னால், இன்று நான் இரண்டு வார்த்தையாவது தமிழ் பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் ஷங்கர் சார் தான்’ என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment