கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்றால் தோணி தான். அனைத்து தரப்பு போட்டிகளிலும் உலக கோப்பை வென்றது இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை முதல் இடத்திற்கு கொண்டு சென்றவர்.
தற்போது இவரது வாழ்க்கையை படமாக எடுக்க, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே முடிவெடுத்துள்ளார். இதில் தோணியாக நடிக்க ‘கை போச்சே’, ‘சுத்தேசி ரொமான்ஸ்’ போன்ற படங்களில் நடித்த சுசந்த் சிங் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் தான் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment