(வீடியோ உள்ளே)
உலகம் போற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் கால்ஷிட்டிற்காக முன்னணி இயக்குனர்கள் பலர் தவம் இருக்கிறார்கள்.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கேரளாவில் நடந்த விருது விழா ஒன்றில் ‘ நான் முதலில் கீபோர்ட் மலையாள சினிமாவிற்காக தான் வாசித்தேன். அப்போது என்னுடைய சம்பளம் ரூ. 50 தான் என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment