Thursday, 25 September 2014

முன்னணி கதாநாயகிகளை ஓரங்கட்டிய ஸ்ரீதிவ்யா!







வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் ஸ்ரீதிவ்யா. நடித்து ஒரு படம் தான் இதுவரை வெளிவந்துள்ளது, ஆனால் இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.அதிலும் குறிப்பாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படத்தில் இவர் தான் பர்ஸ்ட் சாய்ஸ். அந்த வகையில் இவர் கையில் உள்ள படங்கள் வெள்ளகாரத் துறை, ஜீவா, ஈட்டி, டாணா, பென்சில் என நீண்டு கொண்டே போகிறது.இவரின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகளே, தங்கள் இடத்திற்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று புலம்புகிறார்களாம்.

No comments:

Post a Comment