இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் உள்ளவர் அனிருத். 1991ல் எப்படி ரகுமான் இசைத்துறையில் காலடி வைத்தவுடன், ஒரு அதிர்வளை ஏற்பட்டதோ, அதேபோல் தற்போது அனிருத்தின் மேஜிக் எல்லோரையும் மெய் மறக்க வைக்கிறது.சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பில் சென்னையில் உள்ள பிரபல வானொலியில் சென்ற வருடம் அதிகம் ஒலிப்பரப்பு செய்த இசையமைப்பாளரின் பாடல்கள் எது? என்று தெரிவித்துள்ளனர்.இதில் ரகுமான், யுவன் போன்ற சீனியர் இசையமைப்பாளர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அனிருத் முதல் இடத்தை பிடித்தார்.
Wednesday, 24 September 2014
ஏ.ஆர்.ரகுமான், யுவன் என எல்லோரையும் பின்னுக்கு தள்ளிய அனிருத்!
இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் உள்ளவர் அனிருத். 1991ல் எப்படி ரகுமான் இசைத்துறையில் காலடி வைத்தவுடன், ஒரு அதிர்வளை ஏற்பட்டதோ, அதேபோல் தற்போது அனிருத்தின் மேஜிக் எல்லோரையும் மெய் மறக்க வைக்கிறது.சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பில் சென்னையில் உள்ள பிரபல வானொலியில் சென்ற வருடம் அதிகம் ஒலிப்பரப்பு செய்த இசையமைப்பாளரின் பாடல்கள் எது? என்று தெரிவித்துள்ளனர்.இதில் ரகுமான், யுவன் போன்ற சீனியர் இசையமைப்பாளர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அனிருத் முதல் இடத்தை பிடித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment