இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கவும் தயாராக இருப்பார் நம்ம சமுத்திரக்கனி.சாட்டை, ஈசன் கடைசியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் தாய்மார்களின் மனதிலும் ஆழமாக பதிந்தார்.இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. ஆனால் இயக்குனர்களிடம் நான் ஒன்றை ஒன்று தான் சொல்வேன், என்னுடைய கதாபாத்திரம் படம் முழுக்க வரனும் என்று கூட அவசியம் இல்லை. ஆனால் மிக அழுத்தமாக இருந்தால் போதும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment