Wednesday 26 November 2014

பாலாவின் பேச்சை மதிக்காத மிஷ்கின்!






பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் தான் பிசாசு. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் மிகவும் அடக்கி வாசித்தார். இதற்கு காரணம் பாலா என்று அனைவரும் அறிவார்கள். 'கொஞ்ச நாட்களுக்கு பேச்சை குறை, செயலில் காட்டுவோம்' என்று அவர் கூறியுள்ளார். ஆனால், மீண்டும் சில நாட்களுக்கு முன் மிஷ்கின் மைக்கை பிடித்து கொண்டு வழக்கம் போல் வார்த்தைகளால் தாண்டவம் ஆடியுள்ளார்.

No comments:

Post a Comment