Monday 24 November 2014

ரிலிஸ்க்கு முன்பே லிங்கா இமாலய சாதனை!






சூப்பர் ஸ்டார் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் லிங்கா. இப்படத்தை சில நாட்களுக்கு முன் தான் ஈராஸ் நிறுவனம், ராக்லைன் வெங்கடேஷிடம் இருந்து ரூ 165 கோடி கொடுத்து வாங்கியது.தற்போது இப்படத்தின் பாடல் உரிமம் மட்டும் சுமார் ரூ 7 கோடிக்கு விலை போனதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமையை பிரபல தொலைக்காட்சி ஒன்று ரூ 28 கோடிக்கு வாங்கியுள்ளது.லிங்கா தெலுங்கு பதிப்பு ரூ 40 கோடிக்கு விலை போக, ஆக மொத்தம் ரூ 200 கோடி படம் ரிலிஸ்க்கு முன்பே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment