Monday 24 November 2014

அஜித், அனுஷ்கா தான் சூப்பர்! சுனைனா






காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சுனைனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் வன்மம்.இவர் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசுகையில் ‘உங்களை கவர்ந்த தமிழ் ஹீரோ, ஹீரோயின் யார்? என்று கேட்டனர்.அதற்கு அஜித் மற்றும் அனுஷ்கா தான் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்று டுவிட் செய்தார்.

No comments:

Post a Comment