Wednesday 26 November 2014

பைக்கில் உலா வரும் விஜய்!






விஜய் தற்போது சிம்புதேவன் அடுத்து அட்லீ படம் என பிஸியாகவே உள்ளார். இந்நிலையில் சென்னையில் சில பகுதிகளில் ஒரு சிலர் மட்டுமே அந்த காட்சியை கண்டுள்ளனர்.இளைய தளபதி, தான் புதிதாக வாங்கிய ஹார்ட்லி டேவிசன் பைக்கில் அவ்வபோது உலா வருகிறாராம். அப்படி வரும் போது ஒரு கர்சீப் கொண்டு தன் முகத்தை மூடி தான் வருகிறாராம்.இதுபோல் எப்போதும் அஜித் தான் செல்வார். தற்போது தளபதியும் ஜாலி ரைட் அடித்து வருகிறார்.

No comments:

Post a Comment