Friday 21 November 2014

டிசம்பரில் சிம்புவின் வாலு உறுதியா?






போடா போடி படத்திற்கு பிறகு சிம்பு நடித்திருக்கும் படம் வாலு. இப்படம் இதுநாள் வரை வருமா? வராதா? என்று கேள்விக்குறியாக இருக்கிறது.சமீபத்தில் இப்படம் ஜனவரி மாதம் வெளியாக இருப்பதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி இருந்தன. ஆனால் தற்போது இப்படம் டிசம்பர் 24ம் வெளியாவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.இதனிடையில் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ரசிகர்கள் என்னை ‘கண் கலங்க வச்சீட்டாங்க ’என குறிப்பிட்டிருக்கும் சிம்பு, வாலு படம் டிசம்பர் 24ல் ரிலீஸ் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.

No comments:

Post a Comment