Monday 24 November 2014

ரஜினியுடன் மோத தயாரான சிம்பு!






சிம்பு படம் வந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இவர் நடித்த வாலு திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் லிங்கா டிசம்பர் 12ம் தேதி வரும் என கூறி வந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால் 2 வாரம் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.அப்படி தள்ளி சென்றால் வாலு படத்திற்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டம், ஆனால், இது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, படத்தை ரிலிஸ் செய்தே ஆகவேண்டும் என அடம்பிடிக்கிறாராம் சிம்பு.

No comments:

Post a Comment