Wednesday 26 November 2014

மாஸ் ரிலிஸ் தேதி வெளிவந்தது!






சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் மாஸ். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், நயன்தாரா, ப்ரணிதா நடித்து வருகின்றனர்.இப்படம் ஆவிகள் கதையம்சம் கொண்டது என அனைவரும் கூறி வருகின்றனர். படத்தின் சில காட்சிகளை எடுக்க படக்குழு பல்கேரியா செல்ல உள்ளது.படம் அடுத்த வருடம் ஏப்ரல்-14 தேதி வரும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment