கத்தி படத்தின் காப்பி விஷயத்தில் தினமும் புதுபுது திருப்பங்கள் வருகிறது. இப்படம் என்னுடைய கதை என்று கோபி கூற, இதற்கு பதில் அளிக்க மறுத்த முருகதாஸ், அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது கோபி, முருகதாஸை பற்றி அவதூராக பல பேட்டிகள் கொடுக்க, இது கத்தி குழுவினரை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் மீஞ்சூர் கோபி மீது முருகதாஸ் தரப்பில் ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்று அவரது தரப்பில் இன்னும் கூறவில்லை.
Tuesday, 11 November 2014
மீஞ்சூர் கோபி மீது முருகதாஸ் வழக்கு?
கத்தி படத்தின் காப்பி விஷயத்தில் தினமும் புதுபுது திருப்பங்கள் வருகிறது. இப்படம் என்னுடைய கதை என்று கோபி கூற, இதற்கு பதில் அளிக்க மறுத்த முருகதாஸ், அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது கோபி, முருகதாஸை பற்றி அவதூராக பல பேட்டிகள் கொடுக்க, இது கத்தி குழுவினரை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் மீஞ்சூர் கோபி மீது முருகதாஸ் தரப்பில் ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்று அவரது தரப்பில் இன்னும் கூறவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment