பிரபல இசையமைப்பாளர் டி. இமான் கையில் பல படங்களை வைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபு சாலமன் - டி. இமான் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ,அந்த வகையில் கயல் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நாளை சத்யம் திரை அரங்குகளில் நடக்கிறது. இந்த படத்தின் பாடலில் அனிருத்தின் மனம் கவர்ந்த பாடகர் விஷால் டட்லாணி யை பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் இமான்.
No comments:
Post a Comment