தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்த கதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதை திருட்டு பற்றிய விவாதம் இணையதளத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. கதை கதை என்னுடையது சொன்ன கோபிக்கு பலபேர் அதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று திடிரென்று வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. இது ஒரு புறம் இருக்க இன்று லிங்கா கதை என்னுடையது என்று சொல்லி ரவி ரத்னம் என்ற துணை இயக்குனர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார்.
Wednesday, 12 November 2014
லிங்கா கதை என்னுடையது! மீண்டும் ஒரு கதை திருட்டா?
தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்த கதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதை திருட்டு பற்றிய விவாதம் இணையதளத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. கதை கதை என்னுடையது சொன்ன கோபிக்கு பலபேர் அதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று திடிரென்று வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. இது ஒரு புறம் இருக்க இன்று லிங்கா கதை என்னுடையது என்று சொல்லி ரவி ரத்னம் என்ற துணை இயக்குனர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment