Friday, 24 October 2014

துப்பாக்கி-2, கத்தி-2? முருகதாஸ் சொன்ன ரகசியம்






சமீபத்தில் தீபாவளிக்கு வெளிவந்த கத்தி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் சென்னையில் பிரபல வானொலி ஒன்றில் நேரலையாக பேட்டியளித்தார்.இதில் பேசிய பலர் படத்தை மிகவும் பாராட்டினர். அதில் ரசிகர் ஒருவர் ‘சார் எப்போ துப்பாக்கி-2, கத்தி-2 எடுப்பீர்கள்’ என்று கேட்டார்.அதற்கு அவர் ‘உங்களுக்கு எந்த படம் வேண்டும்’ என முருகதாஸ் கேட்க, அதற்கு அந்த ரசிகர் ‘எங்களுக்கு கத்தி-2 தான் வேண்டும்’ என்று கூறினார்.இதனால் கத்தி-2 வை அடுத்த வருட தீபாவளிக்கு தற்போது ஷார்ப் பண்ண ஆரம்பித்து இருப்பார்.

No comments:

Post a Comment