Friday, 24 October 2014

கத்தி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முருகதாஸே வெளியிட்டார்!






கத்தி படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் மைல் கல் என்றே சொல்லலாம். இதுவரை ரசிகர்கள் வசூல் இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ என்று குழம்பி வந்தனர்.இதை முருகதாஸே தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் படத்தின் வசூல் முதல் நாள் ரூ 16 கோடி வந்துள்ளது.மேலும் ஓவர்சிஸில் ரூ 7 கோடி வசூல் வர மொத்தத்தில் ஒரே நாளில் 23 கோடி வசூல் செய்துள்ளது. இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். இது போல வேறு எந்த தமிழ் படங்களும் வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment