Thursday, 30 October 2014

நான் ஏன் சரக்கு அடிப்பதில்லை! சொல்கிறார் சிவகார்த்திகேயன்






காக்கிசட்டை, ரஜினிமுருகன் என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது படங்களில் பெரும்பாலும் சரக்கு அடிப்பது போல் காட்சிகள் இடம்பெறும்.ஆனால், இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் இதை தொட்டது கூட இல்லையாம். கிளப்புக்கு சென்றால் அங்கு இருப்பவர்கள் ‘ நடிக்காதீங்க சார், சும்மா குடிங்க’ என்று சொல்வது இவரை மிகவும் தர்மசங்கட படுத்தும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் நான் பெரிய உத்தமன் தான் இல்லை, முதலில் இருந்தே இதன் மீது எனக்கு நாட்டம் இருந்தது இல்லை, அதனால் தான் நான் குடிக்கிறது இல்லை என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment