கத்தி திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் தற்போது யாருக்கும் தெரியாமல் மற்றொரு சாதனை படைத்துள்ளது. தமிழ் படங்களிலேயே முதன் முறையாக சீனாவில் ரிலிஸான படம் கத்தி தானாம். அங்குள்ள குவாங்டோங் நகரில் வசிக்கும் தமிழ் மக்களின் ஆதரவுடன், 'குவாங்டோங் தமிழ் சங்கம்' சார்பில் 'கத்தி' திரைப்படம் 'ஐ சினிமா' என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கு முன் ஹாங்காங் நகரில் தமிழ் படங்கள் வெளியாகின. ஆனால் அந்த நகரம் தற்பொழுது தான் சீனாவுடன் இணைந்துள்ளது. தனிப்பட்ட சீனாவில் தமிழ் படம் வெளியாகியுள்ளது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் சீனா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Thursday, 30 October 2014
சீனாவில் சாதனை படைத்த கத்தி!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment