Thursday, 30 October 2014

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த அனுஷ்கா!






அனுஷ்கா தற்போது என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரமாதேவி படத்திற்காக வாள் சண்டை கற்று வந்தார்.சில தினங்களுக்கு முன் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் எடுத்து வந்த நிலையில் அனுஷ்காவின் வலது கையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. பின் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment