அஜித் படத்தின் போஸ்டர் வந்தாலே அது திருவிழா தான். தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தல-55 படம் குறித்து ருசிகர தகவல் வந்துள்ளது.இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் எப்போது வெளியாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், 'தல 55' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் நாளை வெளியாக உள்ளது. இதை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Wednesday, 29 October 2014
தல ரசிகர்களுக்கு நாளை மெகா விருந்து?
அஜித் படத்தின் போஸ்டர் வந்தாலே அது திருவிழா தான். தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தல-55 படம் குறித்து ருசிகர தகவல் வந்துள்ளது.இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் எப்போது வெளியாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், 'தல 55' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் நாளை வெளியாக உள்ளது. இதை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment