நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன் காரைக்குடியில் புதுப்படங்கள் ஒளிபரப்பும் லோக்கல் சேனல் நிறுவனர் ஒருவரை பிடித்தார். இதை தொடர்ந்து பார்த்திபனும் களத்தில் இறங்கினார்.கத்தி, பூஜை படங்கள் தீபாவளியன்று வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பூஜை படத்தின் வெற்றியை கொண்டாட விஷால் திருப்பூர் சென்றார்.அங்கு புதுப்படங்கள் விற்கும் திருட்டு விசிடி கும்பலை அவரே நேராக சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
No comments:
Post a Comment