தற்போது 2 லட்சம் ஹிட்ஸ்
விஜய்யின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீப காலமாக டுவிட்டரில் எதற்கெடுத்தாலும் ட்ரண்ட் செய்வது ரசிகர்களுக்கு சாதரணமாகி விட்டது.அதேபோல் நேற்று இரவு கத்தி படத்தில் அனைவரும் எதிர்பார்த்த ‘செல்பி புள்ள’ பாடல் வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களுக்கிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனால் ரசிகர்கள் #SelfiePulla என்ற டாக்கை கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கினர். இப்பாடல் தற்போது 2 லட்சம் ஹிட்ஸ் வரை தாண்டியுள்ளது.
No comments:
Post a Comment