Tuesday, 28 October 2014

சன்னி லியோனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ப்ரீத் சிங்!


 




ஹீரோக்கள் படத்திற்கு இணையாக ஒரு ஹீரோயினுக்கும் ஓப்பனிங் வருகிறது என்றால் அது சன்னி லியோன் படம் தான். இவர் சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளிவரவிருக்கும் கரன் டீகா படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.இதில் ஒரு சில காட்சிகள் வந்து போகும் இவருக்கும் சம்பளம் ரூ 75 லட்சமாம், ஆனால் படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரீத் சிங்கிற்கு இதை விட குறைவான சம்பளமாம்.இதனால் படக்குழுவினர் மற்றும் சன்னி மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம் ப்ரீத் சிங்.

No comments:

Post a Comment