கத்தி படம் வெளிவந்தும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 2ஜி சர்ச்சை, கதை காப்பி என நீண்டு கொண்டே போகிறது.இதெல்லாம் போதாது என்று தற்போது ஒரு ஆசிரியர் வாயிலாக பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் சமந்தா, விஜய்யிடம் ஒரு போன் நம்பரை தருவது போல் காட்சி உள்ளது.ரசிகர்கள் அந்த போன் நம்பருக்கு தினமும் போன் செய்து வருகிறார்களாம். அந்த நம்பர் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு ஆசிரியரின் போன் நம்பராம்.இவருக்கு தினமும் குறைந்தது 400 மிஸ்ட் கால் வருகிறதாம். என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார் இந்த அப்பாவி ஆசிரியர்.
Wednesday, 29 October 2014
கத்தி படத்தால் கதறி அழும் ஆசிரியர்!
கத்தி படம் வெளிவந்தும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 2ஜி சர்ச்சை, கதை காப்பி என நீண்டு கொண்டே போகிறது.இதெல்லாம் போதாது என்று தற்போது ஒரு ஆசிரியர் வாயிலாக பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் சமந்தா, விஜய்யிடம் ஒரு போன் நம்பரை தருவது போல் காட்சி உள்ளது.ரசிகர்கள் அந்த போன் நம்பருக்கு தினமும் போன் செய்து வருகிறார்களாம். அந்த நம்பர் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு ஆசிரியரின் போன் நம்பராம்.இவருக்கு தினமும் குறைந்தது 400 மிஸ்ட் கால் வருகிறதாம். என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார் இந்த அப்பாவி ஆசிரியர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment