Friday, 17 October 2014

ஜுனியர் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் த்ரிஷா!






தென்னிந்திய சினிமாவின் சீனியர் நடிகையாகி விட்டார் த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் தொடர்ந்து 10 வருடங்களாக நடித்து வருகிறார்.முன்பெல்லாம் இவர் சக நடிகைகளுடன் நட்பு பாராட்டாமல் மறைமுகமாக பல இடங்களில் மோதி கொள்வார், ஆனால் தற்போதெல்லாம் நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா என அனைத்து நடிகைகளுடன் நட்புடன் பழகி வருகிறார்.இதை கண்ட சமந்தா, ஸ்ரீ திவ்யா போன்ற நடிகைகள் திரிஷாவை முன்னுதாரணமாக எடுத்து, அனைவருடனும் அன்பாக பழகி வருகிறார்களாம்.

No comments:

Post a Comment