Wednesday, 29 October 2014

ராணா-த்ரிஷா காதலை பிரித்தவர் இவர் தான்?






சில தினங்கள் வரை ராணா-த்ரிஷா ஜோடி இணை பிரியாத காதலர்களாக இருந்தனர். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் தற்போது பேசிக்கொள்வது கூட இல்லை.இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் ராணாவிற்கும், கன்னட திரையுலகின் முன்னணி நாயகி ராகினி திவேதிக்கும் கனக்‌ஷன் ஆகிவிட்டதாம்.இவர்கள் இருவரும் சமீபத்தில் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை தற்போது வரை ராகினி மறுத்து வருகிறார்.

No comments:

Post a Comment