Saturday, 18 October 2014

விஜய் தான் அழகு! சொல்கிறார் VFX ஸ்பெஷலிஸ்ட்






VFX ஸ்பெஷலிஸ்ட் மது சூதனன் பற்றி நம் யாருக்கும் பெரிதாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இவர் பணியாற்றிய படங்களை சொன்னால் நீங்களே அசந்து போவீர்கள்.விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 மேலும் ஹாலிவுட் திரையுலகையே கலக்கிய ஸ்பெடைர் மேன் -3 போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவில் விஜய் மிகவும் அழகாக இருக்கிறார், அவருடைய கத்தி படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment