Wednesday, 29 October 2014

நேற்று வரை கத்தி பாக்ஸ் ஆபிஸ்! முழு விவரம்






கத்தி படத்தின் வசூல் நாளுக்கு நாள் விண்ணை தாண்டுகிறது. ஏ, பி, சி என அனைத்து செண்டர்களிலும் படம் பட்டையை கிளப்பி வருகிறது.தற்போது இப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் கத்தி ரூ 47.7 கோடி வசூல் செய்துள்ளது.ஓவர்சிஸில் ரூ 23.3 கோடி ரூ வசூல் வேட்டை நடத்த, மொத்தத்தில் ரூ 71 கோடி வசூல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment