ஆரண்யகாண்டம் என்ற தரமான படத்திற்கு பிறகு தியாகராஜா குமாரராஜா அடுத்து என்ன படம் இயக்குவார் என்று அனைவரும் காத்திருந்தனர்.இந்நிலையில் அவரின் திரைக்கதையில் உருவான X என்ற படத்தை இந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் 11 இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியுள்ளனர்.இதில் தமிழில் நலன் குமாரசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment