Tuesday, 28 October 2014

தல படத்தின் டைட்டில் வெளிவந்தது?






அஜித் ரசிகர்கள் அனைவரும் எப்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தின் தலைப்பு வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டரில் ரசிகர்கள் படக்குழுவினரிடம் டைட்டில் கேட்டு வந்தனர்.யாரும் வாய் திறக்காத நிலையில் அருண் விஜய் மட்டும் (T.....T....K...P) என்ற குறிப்பை தந்தார். இதை வைத்து கொண்டு அனைவரும் என்ன தலைப்பாக இருக்கும் என யோசித்து வருகின்றனர்.மேலும் இது படத்தலைப்பு இல்லை, தற்போது எடுத்து கொண்டிருக்கும் பாடல் வரி என்று சில ரசிகர்கள் கூறுகின்றனர். எது, எப்படியோ படக்குழுவினர் கூறும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும்.

No comments:

Post a Comment