Tuesday, 28 October 2014

ஹன்சிகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் குழுவினர்!






அஜித் தற்போது கௌதம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிற்கு வீரம் வெற்றி கூட்டணியான சிவாவுடன் இணையவுள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் சமீபத்தில் சிவா ஒரு பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.இதில் தற்போதைக்கு ஸ்கிரிப்ட் மட்டுமே ரெடியாக உள்ளது. மேலும் கதாநாயகி ஹன்சிகா கண்டிப்பாக இல்லை என்று உறுதியளித்துள்ளார். இதனால் ஹன்சிகா மிகவும் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment