Thursday, 9 October 2014

'பாஸ் (எ) பாஸ்கரன்' 2 கைவிடப்பட்டதா?






ஆர்யா திரைப்பயணத்தில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்த படம் பாஸ் (எ) பாஸ்கரன். இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்ததால், இப்படத்தின் 2ம் பாகம் எடுக்கலாம் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் முடிவு செய்திருந்தது.ஆனால் தற்போது இப்படத்தை இயக்கும் திட்டத்தை ராஜேஸ் கைவிட்டதாக தகவல் பரவ, இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.இதில் ’பாஸ் (எ) பாஸ்கரன் 2 படம் பண்ணவில்லை. ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிக்கும் வேறு ஒரு புதிய கதையை இயக்க இருக்கிறேன். ஆர்யா தயாரிக்க இருக்கிறார்’ என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment