பன்முக நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார்.இப்படம் ஒரு காதல் கலந்த ரொமாண்டிக் படம் என்பதால் துல்கர் மற்றும் நித்யா மேனோனின் காதல் காட்சிகளை படம் பிடிக்க போகும் போது எனக்கே கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.அது மட்டும் இல்லாமல் செட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் காதல் புத்துணர்ச்சி கலந்த ஒரு புதுமையான அனுபவம் தருகிறது என்றால் அது மணிரத்னத்தால் தான் முடியும் என்றார்.
No comments:
Post a Comment