Friday, 10 October 2014

நான் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவர்!





சூப்பர் ஸ்டாரிடம் நல்ல பெயர் வாங்குவது கடினமான ஒன்று. அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மிகவும் கொடுத்து வைத்தவர்.அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ நான் கோச்சடையான் படத்தில் நடித்ததிலிருந்தே, சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு நெருக்கமானவள் ஆகி விட்டேன்.தற்போது நான் எப்போது சென்னை வந்தாலும் ரஜினி சார் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டேன், அந்தளவிற்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment