Thursday, 16 October 2014

இந்த நடிகைகள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்! கோபத்தில் ரசிகர்கள்







ஆந்திராவில் தாக்கிய ஹுட் ஹுட் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பல நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து பல நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் இருந்தும் சூர்யா, கார்த்தி, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்தனர்.ஆனால் டோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் கதாநாயகிகளான ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சமந்தா, தமன்னா, அனுஷ்கா, காஜல் போன்ற கதாநாயகிகள் இதுவரை ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இது ஆந்திர மக்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment